Making Every Investor THINK BIG!
Start Your Journey Today!
M2W என்றால் என்ன?
ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் ஒரு தொகையை இலக்காக நீங்களே நிர்ணயித்து கொள்ளுங்கள்…
ஒரு கோடி ரூபாயை சேர்ப்பது என்பது பெரிய இலக்காக தெரியும். இதை அடைவதற்கு எவ்வளவு காலம் ஆகும், உங்களின் முதலீட்டை ரூ.1 கோடியாக உயர்த்த எவ்வளவு ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
ரூ.1 கோடியை சேமிப்பது என்பது மிகப்பெரிய இலக்காக தெரியும். ஆனால் இதை மிக எளிதாக முயற்சி செய்ய முடியும். இந்த மிகப்பெரிய நீண்ட கால இலக்குகளை குறுகிய கால இலக்குகளாக பிரித்து கொள்வது அவசியம். அதாவது முதலில் எஸ் ஐ பி முதலீடு மூலமாக மாதம் ரூ.10,000 தொடங்கினால், முதல் ரூ.2 லட்சத்தை எளிதாக அடைய முடியும்.
இதற்கு அடுத்த இலக்காக ரூ. 5 லட்சம் நிர்ணயிக்க வேண்டும். இப்படி உங்களின் பெரிய இலக்கை சின்ன சின்னக்காக பிரித்து ஒவ்வொன்றாக அடைவது முக்கியம். இப்படி செய்யும் போது ரூ.1 கோடி இலக்கை எளிதாக அடைய முடியும்.
வாழ்த்துக்கள்! நீங்கள் இப்போது ஒரு M2W முதலீட்டாளர்!
எங்களின் வாக்குறுதி

கைப்பிடித்து செல்வோம்
உங்கள் நிதி சேமிப்பு பயணத்தில் நீங்கள் பின்பற்றுவதற்கான அனைத்து படிநிலைகளிலும் நாங்கள் உறுதி செய்வோம். அதாவது உங்களின் சின்னசின்ன பயணங்களிலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். உங்கள் முதல் SIP-யிலிருந்து ரூ.1 கோடியை இலக்கை அடையும் வரை நாங்கள் உடன் இருப்போம். அதற்காக முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் உங்களுடன் இருப்போம்.

வழிகாட்டி
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நிபுணர்களின் உத்திகள், உங்கள் செல்வத்தை உருவாக்கும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் தகவலறிந்த அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவியாக இருப்போம்.

பயிற்சியாளர்
முதலீட்டாளர்களுக்கு தேவையான அறிவும், வழிகாட்டுதலுடன் உங்களின் நம்பிக்கையை மேம்படுத்தவும், சிந்திக்கவும் நாங்கள் உதவியாக இருப்போம்.

தொடர் ஆய்வு
வழக்கமான சரிபார்ப்புகள் மற்றும் கண்காணிப்பு உங்களை உந்துதலாக வைத்திருக்கின்றன. உங்களின் முதலீடுகள் அனைத்தும் சரியான இலக்கில் செல்கிறா? என்பதை உறுதி செய்வோம்.
THE OUTCOME

நிதி ஒழுக்கம்
நிலைத்தன்மை மற்றும் நீண்டகால நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் ஒழுக்கம் உங்களின் நிதி சேமிப்பு மேம்படுத்த உதவும்.

வளர்ச்சி மனநிலை
முதலீட்டின் மூலமாக செல்வத்தை பெருக்குவதற்கு பொறுமை தேவை. பங்குச்சந்தை ஏற்றங்கள் குறித்த புரிந்தல் தேவை. மேலும் முதலீட்டில் நீண்ட கால வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முதலீட்டு உறுதிப்பாடு
குறுகிய கால சிந்தனையிலிருந்து எதிர்காலத்தை மையமாகக் கொண்ட மனநிலைக்கு மாறுதல், நிலையான நிதி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முதலீட்டை அதிகரித்தல்
முதலீட்டை சிறிதாக தொடங்குங்கள். அந்த தொகையை தொடர்ந்து முதலீடு செய்யும் போது உங்கள் எதிர்கால கனவுகள் நிறைவேற்றுவதற்கு உதவியாக இருக்கும். மேலும் இந்த முதலீட்டு தொகையும், உத்தியும் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கை வேண்டும். இதன் மூலமாக உங்கள் சொத்து மதிப்பு பல மடங்கு உயரும்.
ஏன் Milestones2Wealth (M2W)
ரூ. 1 கோடி நிதியை சேமிப்பது என்பது நீண்ட கால கனவாக இருக்கலாம். குறிப்பாக நீங்கள் குறைந்த மூலதனத்துடன் தொடங்கினாலும் Milestones2Wealth (M2W) மூலம் உங்களின் இலக்கை எளிதாக அடைய முடியும். பெரிய தொகையை முதலீடு செய்தால்தான் ரூ.1 கோடியை அடைய முடியும் என்பதில்லை. சிறு தொகையை தொடர்ந்து முதலீடு செய்யும் போது அதை எளிதாக அடைய முடியும். ரூ.1 கோடி இலக்கை சின்ன சின்ன இலக்காக பிரித்து முதலீடு செய்யலாம். இதன் மூலமாக ரூ.1 கோடி என்ற பெரிய இலக்கை அடைய முடியும்.
Upcoming Webinar
Latest Blogs By Milestones2Wealth
₹50,000 சம்பளத்தில் ₹1 கோடி சேமிப்பு – இதோ எளிமையான வழிகள்!
எல்லோரும் முதலீடு பத்தி பேசுறோம் ஆனா, ஏன் இன்னும் வெயிட் பண்றோம்?
நெட்ஃபிளிக்ஸ், ஸ்டார்பக்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்- மூன்றையும் இணைக்கும் சுவாரஸ்ய பின்னணி இதோ…
மிடில்கிளாஸ் வலையில் இருந்து தப்பிப்பது எப்படி?
