உங்கள் ₹1 கோடி இலக்கு இங்கிருந்து தொடங்குகிறது.

நீங்கள் இப்போதுதான் முதலீடு செய்ய தொடங்கினாலும் சரி, அல்லது புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய விரும்பினாலும் சரி, மைல்ஸ்டோன்ஸ்2வெல்த் (M2W) உங்களுக்கு ஒரு தெளிவான திட்டத்தையும், அதைக் கடைப்பிடிப்பதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

எங்களிடம் பேச

ஒவ்வொரு முதலீட்டாளரையும் பெரிதாகச் சிந்திக்க வைப்பது

1,620 CR+

AUM

16+ Years

EXPERIENCE

11,470+

CLIENTS

முதலீடு செய்வது நாம் நினைப்பதை விட சவாலானதாகத் தோன்றலாம்

சந்தையின் ஏற்ற இறக்கங்கள், நபருக்கு நபர் மாறும் ஆலோசனைகள்… இதனால் நீங்கள் சரியான தருணத்திற்காகக் காத்திருக்கலாம்.

ஆனால் எதார்த்தம் என்னவெனில், பெருஞ்செல்வம் என்பது ஒரே ஒரு பெரிய பாய்ச்சலில் உருவாவதில்லை. அது ஒவ்வொரு இலக்காக, ஒவ்வொரு மாத முதலீடாக (SIP), ஆண்டுக்காண்டு திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகும்.

நீங்கள் தற்சமயம் எங்கு இருக்கிறீர்கள், அடுத்து எதை நோக்கி நகர வேண்டும் என்பதற்கான தெளிவான வழியமைப்பை M2W உங்களுக்கு வழங்குகிறது.

தேவையான வழிகாட்டுதல், எங்களிடமிருந்து!

ஷ்யாம் சேகர்

நிறுவனர்

நிறுவனர் செய்தி

ஒவ்வொரு இந்திய முதலீட்டாளருக்கும் நிதிச் சுதந்திரத்திற்கான தெளிவான மற்றும் நேர்மையான வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் Milestones2Wealth தொடங்கப்பட்டது.

16 ஆண்டுகால ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் 1 லட்சம் முதலீட்டாளர்களை ₹1 கோடி இலக்கை அடையச் செய்யும் உன்னத இலக்குடன், நாங்கள் இந்தத் திட்டத்தை வடிவமைத்துள்ளோம். இது முதலீட்டாளர்களைப் படிப் படியாக இலக்குகளை நோக்கி நகர்த்தி, ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றியை உணரச் செய்கிறது. இதன் மூலம் ₹1 கோடி என்ற இலக்கு உறுதியாகிறது.

தற்போது, 6,600-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் தங்களின் நிதிசார்ந்த பயணத்தில் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

Upcoming Webinar

M2W முறை

தெளிவான திட்டமிடல்

உங்கள் இலக்குகளை நிர்ணயித்து, எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிடுங்கள்

தொடர் முதலீடு

சந்தையின் ஏற்ற இறக்கங்களை பற்றிக் கவலைப்படாமல் சீரான இடைவெளியில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்

சாதுரியமான மறுபரிசீலனை

ஒரு மைல்கல்லை எட்டும்போது அதைக் கொண்டாடுங்கள், பிறகு அடுத்த இலக்கை நோக்கி நகருங்கள். நாங்கள் உங்கள் முதலீட்டை ஆய்வு செய்து அடுத்த சரியான பாதையைக் காட்டுவோம்.

 

நீங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும், உங்களுக்கான திட்டம் எங்களிடம் உள்ளது.

உங்களின் முதல் வேலையா?

இன்று உங்கள் முதல் SIP முதலீட்டைத் தொடங்குங்கள். சிறிய சேமிப்பு, நீண்ட காலத்தில் பெரும் பலன் தரும்.

EMI மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்கு நடுவே தவிக்கிறீர்களா?

உங்கள் கடமைகளை மீறி அல்ல, உங்கள் கடமைகளுக்கு மத்தியிலும் எப்படி முதலீடு செய்வது என்று நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்.

ஏற்கனவே முதலீட்டாளரா நீங்கள்?

உங்கள் முதலீட்டு விவரங்களை எங்களை ஆய்வு செய்ய அனுமதியுங்கள். நீங்கள் உழைப்பதைப் போலவே உங்கள் முதலீடும் உங்களுக்காக முழுமையாக வேலை செய்கிறதா என்று பார்ப்போம்.

எங்கள் முதலீட்டாளர்கள் கூறுவது

Scan the code