புதிய முதலீட்டு திட்டங்களை புரிந்து கொள்வோம்… எதிர்காலத்தை வளமாக்குவோம்…
2025-ஆம் ஆண்டில் இந்திய குடும்பங்களின் சேமிப்புப் பழக்கங்களில் பெரிய மாற்றம் நடந்துள்ளது. அதாவது ஒரு காலத்தில் கூடுதல் பணம் கிடைத்தால் அதை ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது மிகவும் பாதுகாப்பான முதலீடு…
Read more →